செய்திகள்

ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் கூட்டம் இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்புக்கமைய இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.