செய்திகள்

ஒரே மேடையில் மைத்திரி, ரணில், சந்திரிகா

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க ஆகிய மூவரும் ஒரேமேடையில் நாளை சந்திக்கவுள்ளனர்.

நாளை பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள சந்திரிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விலேயே இம்மூவரும் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளனர்.

எனினும் இது ஒரு அரசியல் நிகழ்வு அல்ல என சந்திரிகா தரப்பு கூறிவருகிறது