செய்திகள்

கடத்தப்பட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத்தை விடுவிக்கக் கோரி போராட்டம்

034 வருடங்களின் முன்னர் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எகலியகொடவை விடுவிக்கக் கோரி மகிந்த அலரி மாளிகை முன் இன்று காலை ஊடகவியலாளர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

கடத்தப்பட்டு காணாமல்போன பிரகீத்தின் மனைவி, மகன் உட்பட பெருந்தொகையானவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.