செய்திகள்

கணேசபுரம் விநாயகர் வித்தியால மெய்வல்லுநர் போட்டி

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி வித்தியாலய அதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா, வவுனியா தெற்கு வலய கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜ், உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் ஜனாப் சுபைர், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் யூட் பரதமாறன், முன்னைநாள் அதிபர் திரு.சதாசிவம், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

SAM_2854 SAM_2858 SAM_2863 SAM_2872 SAM_2883 SAM_2891 SAM_2893 SAM_2895 SAM_2898 SAM_2907