செய்திகள்

கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா (படங்கள்)

கண்டி,பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா 22.05.2015 அன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு துறைகளையும் சேர்ந்த 8000 மாணவர்கள் இந்த நிகழ்வின் போது பட்டமளிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் ஆரம்பமாக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் அணிவகுத்துச்சென்றனர்.

தமிழ், சிங்கள, ஆங்கில மொழித்துறை, வைத்தியம் மற்றும் பொறியியல் துறை உட்பட பல்வேறு துறைசார் மாணவர்கள் இதன்போது பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்னர்.

university (1)

university (2)

university (3)

university (4)

university (5)

university (6)

university (7)