செய்திகள்

‘கமர் கட்டு மூவி’ படத்தில் வரும் ‘என் காதல் பிசகிச்சே’ பாடல்

‘கமர் கட்டு மூவி’ படத்தில் வரும் ‘என் காதல் பிசகிச்சே’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பைசல் இசை அமைத்துள்ளார். ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை தக்க்ஷா இன்னோவேசன் தயாரிக்கிறது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=EJattxcVNsk&feature=youtu.be” width=”500″ height=”300″]