செய்திகள்

கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது

தனது கணவர் தியாகுவுடன் சேர்த்து வைக்க கோரி கவிஞர் தாமரை அவர்களின் 8 நாள் தர்ணா போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. இன்று இரவு 9 மணிக்கு தியாகு தாமரைக்கு எழுதி பத்திகையாளர்களிடம் அளித்த அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

thamarai