செய்திகள்

காலியில் ஒல்லாந்தர் காலத்து சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்து

காலியில் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட சுவரின் ஒரு பகுதி நேற்று இரவு இடிந்து வீழ்ந்துள்ளது.

பழைய தபால் நிலையம் ஒன்றின் பகுதியாக இந்த சுவர் காணப்பட்டதாகவும் இந்த சம்பவம் பகல் நேரத்தில் இடம்பெற்றிருந்தால் பல உயிர்களை காவுகொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.