செய்திகள்

கிளிநொச்சியில் ஏற்று நீர்ப்பாசன திட்டம் திறப்பும் விவசாய முன்னெடுப்புகான உதவிகள் வழங்கலும்

கிளிநொச்சி வட்டக்கச்சி புழுதி ஆறு குளத்திலிருந்து விவசாயிகளுக்கு ஏற்று நீர்ப்பாசனம் வழங்கும் திட்டம் சுமார் 320 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்;டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் அவர்களினால் இன்று வைபவ ரிதியாக ஆரம்பித்து மக்கள் பாவனைக்காக யையளிக்கப்ட்டது.

இச்சந்தர்பத்தில் சுமார் 100 விவசாய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்கு விக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு சிறு தானிய விதைகள் மற்றும் மரக்கண்டுகள் என வடமாகாண முதலமைச்சர் அவர்களினால் மாயவனுர் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்ட்டது.

இந் நிகழ்வில் வடமாகாண அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண விவசாய திணைங்கள அதிகாரிகள் நீர்பாசண திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=ne5LwcA18zo&feature=youtu.be” width=”500″ height=”300″]

 

2 3 4 5 6