செய்திகள்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்று

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது கிளிநொச்சி பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் முடிவுகள் இன்று காலை வெளியாகின.இதன்படி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 21 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும்,அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியாகியுள்ள பரிசோதனை முடிவுகளின் முடிவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)