செய்திகள்

குவைத் பள்ளிவாசலில் ஐ. எஸ் ஐ. எஸ் குண்டுத் தாக்குதல்: 13 பேர் பலி, பலர் காயம்

குவைத்தில் இன்று காலை சியா முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றில் ரமடான் கால பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்ள மீது ஐ.எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொள்ளப்பட்டு பலர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஐ. எஸ் ஐ. எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.