செய்திகள்

கூட்டங்கள், வைபவங்களுக்கு தடை!

நாட்டில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்துவதற்கு தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கூட்டங்கள் , கருத்தரங்குகள் , இசை நிகழ்ச்சிகள் , கண்காட்சிகள் , விழாக்கள் , வைபவங்கள், பேரணிகள் , களியாட்ட நிகழ்வுகள் அனைத்தையும் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
-(3)