செய்திகள்

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 200 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை

அரசாங்கத்தினால் கொரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பூசி கொள்வனவிற்காக 200 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவினால் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொவிட் ஒழிப்பு செயற்பாடுகள் மற்றும் 5,000 ரூபா வழங்குவதற்காக இந்த குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
-(3)