செய்திகள்

கொரோனா தொற்றால் நேற்று 71 பேர் மரணம்!

கொரோனா தொற்றால் நேற்று 21 ஆம் திகதி மாத்திரமட் 71 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2704 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகளவான கொவிட் மரண எண்ணிக்கையாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1320 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-(3)