செய்திகள்

கொழும்பில் இந்திய குடியரசு தின பைவம் (படங்கள் இணைப்பு)

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் வாஸஸ்தலத்தில் இன்று காலை இடம்பெற்ற விஷேட வைபவங்களில் இந்தியத் தூதுவர் சின்ஹா கலந்துகொண்டார்.

தேசியக் கொடி ஏற்றப்பட்டதையடுத்து தூதுவரின் உரையும் இடம்பெற்றது.

இதனையடுத்து இலங்கையில் கொல்லப்பட்ட இந்திய அமைதிப் படையினரின் நினைவிடத்துக்குச் சென்ற தூதுவர் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

1234657891012