செய்திகள்

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தொற்றுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் அதிகாரியுடன் தொடர்புகளை பேணியவர்கள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். -(3)