செய்திகள்

கோட்டா மீதான விசாரணை ஆரம்பம்: தடையையும் மீறி ஆர்ப்பாட்டம்

இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வந்தடைந்தார். அவர் மீதான விசாரணை அங்கு ஆரம்பமாகியுள்ளது.

அவருக்கு ஆதரவாக, இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் தடையையும் மீறி நடத்தப்படு வருகின்றது.

இதனால், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு முன்பாக உள்ள வீதி மூடப்பட்டுள்ளது.