செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்கள் 21 பேர் 3 ஏ சித்தி

2020 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்கள் 21 பேர் 3 ஏ பெறுபேறு பெற்று சித்தியடைந்துள்ளனர்.அத்துடன் 32 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளைப் பெற்றுள்ளதுடன், 66 மாணவர்கள் 1 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.இதேவேளை தமிழ்மொழி மூலம் கணிதப் பிரிவில் தோற்றிய 12 பேரும், விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய 4 பேரும், உயிரியல் தொழிநுட்பப் பிரிவில் தோற்றிய ஒருவரும்,மேலும் ஆங்கில மொழி மூலம் தோற்றியவர்களில் கணிதப் பிரிவில் 4 பேருமாக 21 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)