செய்திகள்

சந்திரிகாவுடன் மோடி பேச்சு

இலங்கைக்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்று காலை கொழும்பை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பு, ஹொட்டல் தாஜ் சமூத்திராவில் இடம்பெற்ற இந்தப் பேச்சுக்களின் போது இரு நாடுகளுடனும் சம்பந்தபபட்ட பல விவகாரங்களும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

6