செய்திகள்

சந்தோஷத்தில் சாந்தினி

கோலிவுட் மற்றும் டொலிவூட்டில் மிகவும் பிஸியாக இருப்பதால் நடிகை சாந்தினி மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

தற்போது அவர் நடிக்கும் தமிழ் படம் வில் அம்பு. இதனை சுசீந்திரன் தயாரிக்கிறார். இதில் ஹீரோவாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். போர்குதிரை படத்திலும் நடித்ஹ்டு வருகிறார்.

இதேவேளை, தெலுங்கில் ஒரு பீதி ஏற்படுத்தும் படத்திலும் அவர் நடிக்கிறார். அது தவிர, கிருஷ்ணாவின் பேரன் நவீனுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

Chandini (1) Chandini (2) Chandini (3) Chandini (5) Chandini (6) Chandini (7) Chandini (8) IMG_9999_65