செய்திகள்

சிங்கள ராவய அமைப்பின் மாகல்கந்த தேரருக்கு கொரோனா தொற்று உறுதி!

சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்த சுதந்த தேரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனது வாகன ஓட்டுனருக்கு முதலில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இவருக்கு பீசீஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி மாகல்கந்த சுதந்த தேரர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
-(3)