செய்திகள்

சின்ன காக்கா முட்டை தனுஷ் ரசிகர், பெரிய காக்கா முட்டை அஜித் ரசிகராம்

இரண்டு சிறுவர்கள் இந்திய சினிமாவையே கலக்கி எடுத்து விட்டனர். இப்படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் இருவரும் சென்னையில் ஒரு குடிசைப்பகுதியை சார்ந்தவர்கள்.

இவர்களின் நடிப்பை கண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியே புகழ்ந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இதில் சின்ன காக்கா முட்டைக்கு தனுஷ் தான் மிகவும் பிடிக்குமாம், அவரை பலமுறை இவர் பார்த்து விட்டார். ஆனால், பெரிய காக்கா முட்டை தீவிர அஜித் ரசிகராம், இந்தியாவையே கலக்கும் காக்கா முட்டைகளை அஜித் பார்ப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.