செய்திகள்

சிறிலங்கா சுதந்திரக்கட்சி இளைஞர் மாநாடு நாளை

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் மாநாடு நாளை 22 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

கட்சியின் மாவட்ட இளைஞர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.