செய்திகள்

சிறுவனின் கொலை தொடர்பில் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை

வவுனியா நெளுக்களம் சாம்பல்தோட்டம் பகுpயில் கழுத்துவெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் மூவர் சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் சாம்பல்தோட்டத்தல் அமைந்துள்ள சிறுவனின் வீட்டின் பின்புரமிரு;து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இக் கொலை தொடர்பில் வீட்டில் வர்ணப்பூச்சில் (பெயின்டிங்) ஈடுபட்டு வந்த மூவரை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.