செய்திகள்

சிலப்பதிகாரம் இலங்கையில் திரைப்படமாக்கப்படவுள்ளது

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ஒன்றான சிலப்பதிகாரம் இலங்கையில் திரைப்படமாக்கப்படவுள்ளது.

சிங்கள திரைப்பட இயக்குனர் பேராசிரியர் சுனில் ஆரியரத்னவின் இயக்கத்தில் பத்தினி என்ற பெயரில் படமாகவுள்ளது.

தென் இந்திய திரைத்துறையில் புகழ்பெற்ற நடிகை பூஜா கண்ணகியாகவும் மிஸ் சிறிலங்கா அருணி ராஜபக்ச மாதவியாகவும் கோவலனாக உத்திக பிரேமரத்ன ஆகியோர் நடிக்கவுள்ளனர்.