செய்திகள்

சுமந்திரன்- கஜேந்திரகுமார் நேரடி விவாதம் ( காணொளி)

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையே நடைபெற்ற நேரடி விவாதத்தின் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவை கீழே காணும் இணைய முகவரியூடாக காணலாம்.

http://livestream.com/accounts/1729214/events/3998122