செய்திகள்

சுவிஸ் தூதரக ஊழியருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல்

குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் தான் கடத்தப்பட்டதாக, போலியான ஆதாரங்களை உருவாக்கியதாக சுவிஸ் தூதரக ஊழியர் கார்னியா பெனிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சுவிஸ் தூதரக ஊழியர் கார்னியா பெனிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.(15)