செய்திகள்

சூர்யாவின் ‘மாஸ்’ திரைப்படம் மார்ச் 1இல் வெளிவருகிறது

சூர்யா நடித்துவரும் மாஸ் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி வெளிவரவிருக்கிறது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தப்படம் ஆரம்பம் முதலே முப்பரிமான முறையில் தயாரிக்கப்படுகிறது. நயன்தாரா மற்றும் பிரணிதா ஆகியோர் சூர்யாவுடன் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.