செய்திகள்

சோபித தேரரின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறுத்தப்பட்டது

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று காலை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த வண சோபித தேரர், இன்று நண்பகல் போராட்டத்தை இடைநிறுத்திக்கொண்டார்.

19 ஆவது திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என அவருக்கு உறுதியளிக்கப்பட்ட நிலையிலேயே போராட்டத்தை அவர் நிறுத்திக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

00