செய்திகள்

ஜனநாயக மக்கள் முன்னணி மே தினம் (படங்கள்)

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் சர்வதேச தொழிலாளர் தினம் கொழும்பு -13, கொச்சிக்கடை ஜெம்பட்டா வீதியில் இன்று மாலை இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் சஜீவானந்தன், மேல்மாகாண சபை உறுப்பினரும் பிரதித் தலைவருமான வேலனை வேனியன், பிரதிப் பொதுச் செயலாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான பொறியிலாளர் சன்.குகவரதன், சிலரத்ன தேரர் உள்ளிட்ட பல கட்சியின் முக்கியஸஸதர்களும், பெருந்திரலான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தலைவர் மனோ கணேசன் பிரதான உரையை நிகழ்த்தினார்.

கொழும்பின் கொச்சிக்கடைப்பகுதி உள்ளிட்ட பல வீதிகளினூடாக கட்சியின் பேரணி வீதிவளம் ஜெம்பட்டா வீதியில் அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தவுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின.000-1

000

001