செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கூட்டம்

விருப்பு வாக்கு முறைமையை ஒழிப்போம் 20 ஐ வெற்றி பெறச் செய்வோம் என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒழுங்கு செய்துள்ள விஷேட பொதுக் கூட் டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.