செய்திகள்

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

நாளை இரவு 8.30 மணிக்கு அவர் உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்போது அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் வானொலி அளைவரிசைகளில் அது ஒளி, ஒலிபரப்பாகவுள்ளது.
-(3)