செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால இந்தியா புறப்பட்டார்

இந்தியாவுக்கான 4 நாள் விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்

வழமையான சேவையில் ஈடுபட்டுள்ள  பயணிகள் விமானமான UL-195 to  இலக்க ஶ்ரீலங்கன் விமானத்திலேயே அவர் புறப்பட்டிருக்கின்றார்.

ஜனாதிபதியுடன், அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சுவாமிநாதன், ராஜித சேனாரட்ண ஆகியோர் செல்கின்றார்கள். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவிலிருந்து நேரடியக புதுடில்லி வந்து ஜனாதிபதியுடன் இணைந்துகொள்வார்.

1-0