செய்திகள்

ஜெனீவாவில் உண்மையை தேடவேண்டும் புதிய வெளிவிவகார அமைச்சு நினைக்கவில்லை

ஜெனீவாவில் நான்தான் இலங்கைக்கு விசாரணை நடத்த வேண்டும் ஆனால் உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கேட்டிருந்தேன்.

ஆனால் இந்த புதிய அரசாங்கம் என்னை கண்டுகொள்ளவில்லை. வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் என்னை தேடியதாகவும் என்னை தேடிப்ப் பிடிக்கமுடியவில்லை என்றும் கூறியுள்ளார். நான் எங்கும் போகவில்லை இலங்கையிலேயே இருக்கிறேன் என ஜெனீவாவுக்கான முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நுமையை தேடவேண்டும்  என்று புதிய வெளிவிவாகார அமைச்சு நினைக்கவில்லை. முதலில் அறிக்கையை படித்து ஆராய்ச்சி நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.