செய்திகள்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார்

தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக மு.க.ஸ்டாலின் இன்று காலை பதவியேற்றார்

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வரிலால் புரோகித் முன்னிலையில் முதல்வராக அவர் பதவியேற்றார்.

இதேவேளை திமுக அரசின் அமைச்சரவையும் இன்று பதவியேற்றது. ஸ்டாலின் அடங்கலாக 34 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
-(3)