செய்திகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு வைபவம் வடமராட்சி கிழக்கில்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்கால் நினைவு தின நிகழ்வு வடமராட்சி கிழக்கில் இன்று காலை இடம்பெற்றது. முன்னணியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் இதில் பெருமளவுக்கு கலந்துகொண்டிருந்தனர்.