செய்திகள்

தலாதா மாளிகையில் கோதா வழிபாடு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ இன்று முற்பகல் கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
இவருடன் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ , முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ உள்ளிட்டோரும் அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது அந்த பகுதியில் பெருந்திரளான மக்களும் கூடியிருந்தனர். -(3)DSC_5022 mahinda PUL_0015 - Copy