செய்திகள்

திரிவுபடுத்தப்பட்ட தேசியக்கொடி: சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவு

திரிபு படுத்திய தேசியக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய சகலரையும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றின் போதே இந்தக் கொடி பயன்படுத்தப்பட்டிருந்தது.