செய்திகள்

தேர்தலில் வாக்களித்தமைக்காக தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு நன்றி

தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் ஜனநாயகத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் கௌரவமானதும் நிலையானதும் நடைமுறைப்படுத்தத்தக்கதுமான அரசியல் தீர்வொன்றினூடக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.