செய்திகள்

தேர்தலுக்கு முதல் தகவலறியும் சட்டமூலத்தை கொண்டுவர ஐதேக முயற்சி

தகவலறியும் சட்ட மூலத்தை பொதுதேர்தலுக்கு முதல் சட்டமாக்க ஐதேக உறுப்பினர்கள் சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

அவசர சட்டமூலமாகவே தகவலறியும் சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க வாய்ப்பிருக்கிறது.

ஐதேக உறுப்பினர்கள் கரு ஜயசூரிய ஏற்கனவே முன்வைத்த தகவலறியும் சட்டமூலத்தையே சமர்ப்பிக்கலாம் எனவும் அவர்கள் பேசிதீர்மானித்துள்ளனர்.

இதுதொடர்பில் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிடம் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.