செய்திகள்

தேர்தல் காலத்தில் ஊடகங்களை கண்காணிக்க குழு

இனிவரும் காலத்தில் நடைபெறும் தேர்தல்களின் போது ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கண்காணிக்கவென  ஊடக பிரதிநிதிகள் குழுவொன்றை அமைப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலிலிருந்து அந்த குழுவை அமைப்பதற்கே அவர் எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.