செய்திகள்

தேர்தல் குறித்து ஆராய ஜனாதிபதி தலைமையில் நாளை கொழும்பில் அவரச கூட்டம்

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல் ஒன்றை ஸ்ரீ லங்கா சசுதந்திரக் கட்சி நாளை கொழும்பில் நடத்துகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள்.