செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டன!

இன்று (11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி பெற்றோல் ஒக்ரேன் 92 ஒரு லீற்றர் 20 ரூபாவாலும் , ஒக்ரேன் 95 ஒரு லீற்றர் 23 ரூபாவாலும் , ஒட்டோ டீசல் 7 ரூபாவாலும் ,சுப்பர் டீசல் 12 ரூபாவாலும் ,மண்ணெண்ணெய் 7 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-(3)