செய்திகள்

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலை யில் மேலும் 11 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 745 ஆக அதிகரித் துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1895 ஆக அதிகரித்துள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)