செய்திகள்

நாளை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடாது

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் 3 நாட்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் இயங்காது என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளரான பண்டுக்க ஸ்வர்ணஹன்ச தெரிவித்துளார்.இதன்படி நாளை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.(15)