செய்திகள்

படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பில் வழமைக்கு அதிகமாக அணிவகுத்த இலங்கை படைகள் (படங்கள்)

படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள சுமார் 5 ஆயிரத்து 786 முப்படை வீரர்களில் 3 ஆயிரத்து 255 இராணுவத்தினரும், ஆயிரத்து 615 கடற் படையினரும் 916 விமானப் படையினரும் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

முப்படையினருக்கு மேலதிகமாக 959 பொலிஸாரும், 555 சிவில் பாதுகாப்பு படை வீரர்களும் இந்த மரியாதை அணிவகுப்பில் பங்கு கொண்டனர்.

FB_IMG_1432022721777

FB_IMG_1432022733751

FB_IMG_1432022739222

FB_IMG_1432022744788

FB_IMG_1432023346554

FB_IMG_1432023357801