செய்திகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்று தொடக்கம் எதிர்வரும் 19ம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவை நடைமுறையில் இருக்கும் என ரயில் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை, அநுராதபுரம், காலி, மஹவ மற்றும் மாத்தறை பகுதிகளுக்கு இந்த விசேட ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் கூறினார்.