செய்திகள்

பத்தாயிரம் பொலிசாருக்கு இடமாற்றம்

ஜனவரி மாதம் பத்தாயிரம் பொலிசாருக்கு வழங்கவிருந்த இடமாற்றம் ஜனாதிபதி தேர்தலுக்காக வழங்கப்படுகிறது என கூறி நிறுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் அந்த பத்தாயிரம் பொலிசாருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்Iபத்தாயிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகன இன்று தெரிவித்தார்.

இந்த இடமாற்றம் வடக்கு,கிழக்கு அனைத்து பகுதிகளிலும் உள்ள பொலிசாருக்கும் வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.