செய்திகள்

‘பயணத் தடை ஜுன் 21 வரையில் தொடரும்’: இராணுவத் தளபதி அறிவிப்பு

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணத் தடையை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

14 ஆம் திகதி அதிகாலையுடன் பயணத் தடையை தளர்த்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், இன்று காலை எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அதனை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்க முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி 14 ஆம் திகதி பயணத் தடை தளர்த்தப்படாது என்று அவர் அறிவித்துள்ளார்.
-(3)