செய்திகள்

பல்கலைக்கழக மாணவா்களின் மலையக சமூக தேசிய மாநாடு (படங்கள்)

அனைத்து பல்கலைக்கழக மாணவா்களின் மலையக சமூக தேசிய மாநாடு பேராசியர் எம்.சின்னதம்பி தலைமையில் 11.04.2015 அன்று பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது இராஜாங்க கல்வி அமைச்சா் வீ.ராதாகிருஷ்ணன், ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சா் வடிவேல் சுரேஷ், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சா் எம்.ராம், மலையகச் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டதாரி மாணவர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், க.பொ.த (உ/த) பாடசாலை அதிபர்கள், கல்விசார் கொள்கைத்திட்டமிடலாளர்கள், மலையக கல்விசார் தலைவர்கள் என பலரும் பங்குப்பற்றினா்.

IMG_0343 IMG_0351 IMG_0352 IMG_0353 IMG_0354 IMG_0355 IMG_0356 IMG_0359 IMG_0362 IMG_0364 IMG_0366